புதிய சாத்வீக சமையல்| Veg Pakora Recipe | New Saathveega Samayal Ep 6| brahma kumaris cooking|#வெஜிடபுள்பக்கோடா #VegetablePakoda #PakkodaRecipe #bkcooking
இந்த சாத்வீக நிகழ்ச்சியில் இன்று நாம் வெஜிடபுள் பக்கோடா செய்யும் செய்முறையைப் பற்றி பார்க்க இருக்கிறோம். வெஜிடபுள் பக்கோடா குறைவான நேரத்தில் எளிமையான முறையில் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை வைத்து மாலை நேரத்தில் செய்து சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் ஆகும்.
வெஜிடபுள் பக்கோடா செய்யும் செய்முறை விளக்கத்தை மிகவும் சுலபமான முறையில் பிரம்மா குமாரி சகோதரரி ரேகா அவர்கள் செய்து காண்பித்துள்ளார்கள். நேயர்களே நீங்களும் உங்கள் வீட்டில் இந்த வெஜிடபுள் பக்கோடா செய்து கொடுத்து எல்லோரையும் மகிழ்வியுங்கள்.
தொடர்ந்து எங்கள் நிகழ்ச்சிகளைப் பெற்று ஊக்கமடைய சேனலைப் பதிவு(subscribe) செய்து பின் 🔔 பொத்தானை அழுத்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 comments